IMPORTANT

மக்கள் பாதையின் செயல்பாடு மற்றும் நிகழ்வுகள் பற்றி அறிய எங்கள் முகநூல்(பேஸ்புக்) பக்கத்தை பார்க்கவும் ISupportUSagayamIAS <<==>> Please follow our Facebook page ISupportUSagayamIAS for the Events and Activity updates. | மக்கள் பாதையின் மாவட்ட அளவிலான வாட்சப் குழுவில் இணைய 7695 800 800 என்ற எண்ணுக்கு உங்கள் பெயர் மற்றும் மாவட்டத்தை வாட்சப் செய்யவும் <<==>> WhatsApp your Name and District to 7695 800 800 to join our district level WhatsApp groups.

கைத்தறி

தன் குடும்பப் பசியைப் போக்க நாள் முழுவதும் பட்டினியோடு குறைந்தபட்ச கூலிக்காக குடும்பமே கடினமாய் உழைத்தும் தன் வருமானத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த முடியாமல் தவிக்கிறான் கைத்தறி நெசவாளி. அந்த நெசவாளர்களின் வாழ்வு மேம்பட அவர்களின் இருள் சூழ்ந்த வாழ்க்கையில் ஒளியேற்ற, கைத்தறி ஆடைகளை நாமே அவர்களிடம் நேரடியாகக் கொள்முதல் செய்துவருகிறோம்.

விற்பனையில் வரும் லாபத்தை நெசவாளர்களிடமே ஒப்படைத்து அவர்களின் வாழ்க்கை மேம்பட ஆரம்பிக்கப்பட்ட அற்புதத் திட்டமே கைத்தறி.


விசைத்தறியில் உருவாக்கப்பட்ட துணி புகைப்படக் கருவியில் எடுக்கப்பட்ட படம் போல, ஆனால் கைத்தறியில் நெய்யப்பட்ட துணியோ கற்பனையில் வரைந்த ஓவியம் ஆகும்.

நெசவாளர்களின் இன்றைய நிலை குறித்து திரு. சகாயம் IAS அவர்களின் கருத்து.


இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, பொறுப்பாளர் கூறுகையில்.


இந்த விற்பனை மூலம் கிடைத்து வரும் வருவாயை பயனாளிகளுக்கு, நேரடியாக கொண்டு சேர்த்தும் வருகிறோம்.


இதுவரை சுமார் 5000 கைத்தறி ஆடைகளைத் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து நேரடியாக கொள்முதல் செய்துள்ளோம். வருவாயை பயனாளிகளுக்கு, நேரடியாக கொண்டு சேர்த்தும் வருகிறோம்.


கொள்முதல் செய்த ஆடைகள்:

சேலை, வேட்டி, துண்டு, போர்வை, கைலி.
இந்த விற்பனை மூலம் கிடைத்து வரும் வருவாயை பயனாளிகளுக்கு, நேரடியாக கொண்டு சேர்த்தும் வருகிறோம்.

கைத்தறி ஆடைகள் வாங்கி ஏழை நெசவாளர்களுக்கு உதவ தொடர்பு கொள்ளவும்,
திரு. சண்முகம் - 99622 87307

Photos