IMPORTANT

மக்கள் பாதையின் செயல்பாடு மற்றும் நிகழ்வுகள் பற்றி அறிய எங்கள் முகநூல்(பேஸ்புக்) பக்கத்தை பார்க்கவும் ISupportUSagayamIAS <<==>> Please follow our Facebook page ISupportUSagayamIAS for the Events and Activity updates. | மக்கள் பாதையின் மாவட்ட அளவிலான வாட்சப் குழுவில் இணைய 7695 800 800 என்ற எண்ணுக்கு உங்கள் பெயர் மற்றும் மாவட்டத்தை வாட்சப் செய்யவும் <<==>> WhatsApp your Name and District to 7695 800 800 to join our district level WhatsApp groups.

கலை

அழிந்து போன பாரம்பரியக் கலைகளை மீட்டெடுக்கவும் அழிந்துவரும் கலைகளுக்கு புத்துணர்வு தந்து புதுப்பிக்கவும் எண்ணிலடங்கா கற்பனைகளை கலையில் புகுத்திவரும் கலைஞர்களை ஊக்குவிக்கவும், அனைவரும் கலையை பயின்று மற்றவருக்கும் பயிற்றுவிக்கவும் தோற்றுவிக்கப்பட்ட திட்டமே கலை.

தமிழகமெங்கும் பாரம்பரியக் கலைக் குழுவினரை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்துவதும், புதிய கலை ஆர்வலர்களுக்கு பயிற்சி அளிப்பதும் தான் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

உங்கள் ஊரிலோ, நகரிலோ திறமையான வீரர்கள் இருக்கிறார்களா ?
நீங்கள் ஒரு பயிற்சியாளரா ?

அப்படியென்றால் தொடர்பு கொள்ளுங்கள்!
திரு. பாலா - 98404 25464

Photos