IMPORTANT

மக்கள் பாதையின் செயல்பாடு மற்றும் நிகழ்வுகள் பற்றி அறிய எங்கள் முகநூல்(பேஸ்புக்) பக்கத்தை பார்க்கவும் ISupportUSagayamIAS <<==>> Please follow our Facebook page ISupportUSagayamIAS for the Events and Activity updates. | மக்கள் பாதையின் மாவட்ட அளவிலான வாட்சப் குழுவில் இணைய 7695 800 800 என்ற எண்ணுக்கு உங்கள் பெயர் மற்றும் மாவட்டத்தை வாட்சப் செய்யவும் <<==>> WhatsApp your Name and District to 7695 800 800 to join our district level WhatsApp groups.

கலப்பை

ஊருக்கெல்லாம் உணவளிக்கும் விவசாயி தனக்கு உணவில்லாமல் மடியும் அவலம் இந்நாட்டில் மட்டும் தான் நடக்கும். இந்நிலையை மாற்றவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் வறுமையிலும் வெறுமையிலும் வாடும் விவசாயியைக் கண்டறிந்து அவர்கள் நிலத்தில் விளையும் தானியங்களை நேரிடையாக நாமே கொள்முதல் செய்து வருமானம் பெருக்கி லாபத்தை விவசாயியிடம் ஒப்படைத்து அவர்களது வருமானத்தை உயர்த்தவும் விவசாயத்தைக் காக்கவும் விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்கவும் உருவாக்கப்பட்ட உன்னதமான திட்டமே கலப்பை.

முதற்கட்டமாக சென்னை அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து விவசாயப் பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டத்திற்கு நீங்கள் பங்களிக்க விருப்பமா:

எங்களுடன் தன்னார்வலராக இணைந்து செயல்பட தொடர்பு கொள்ளவும்,

ரவி - 99419 01919

Photos