IMPORTANT

மக்கள் பாதையின் செயல்பாடு மற்றும் நிகழ்வுகள் பற்றி அறிய எங்கள் முகநூல்(பேஸ்புக்) பக்கத்தை பார்க்கவும் ISupportUSagayamIAS <<==>> Please follow our Facebook page ISupportUSagayamIAS for the Events and Activity updates. | மக்கள் பாதையின் மாவட்ட அளவிலான வாட்சப் குழுவில் இணைய 7695 800 800 என்ற எண்ணுக்கு உங்கள் பெயர் மற்றும் மாவட்டத்தை வாட்சப் செய்யவும் <<==>> WhatsApp your Name and District to 7695 800 800 to join our district level WhatsApp groups.

திடல்

இன்றைய சமூகத்தில் இளைஞர்களும் மாணவர்களும் வலைதளத்திலும் ,மது போதையிலும் மூழ்கி நேரத்தையும் உடலையும் வீணாக்கி கொண்டிருக்கின்றனர். ஆகையால் வீணாய் நேரத்தை கழிக்கும் இவர்களை விளையாட்டு திடலில் நேரத்தை கழிக்கவும், திடலில் தடம்பதித்து சாதனைகள் பல படைக்க ஆரம்பிக்கப்பட்ட திட்டமே திடல்.

திறமையானவர்களை கண்டறிந்து, அவரக்ளுக்கு ஊக்கமளித்து நல்ல பயிற்சியும் கொடுத்து தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்குபெற செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

நமது மக்கள் பாதை இயக்கத்தை சேர்ந்த விழுப்புரம் அந்தோணியம்மாள், சர்வதேச கடற்கரை கபடி (மகளிர் ) போட்டியில் இந்திய அணி சார்பில் 19-03-2017 அன்று தங்கம் வென்றுள்ளார்.


மக்கள் பாதையின் சிலம்பம் பயிற்சி மூலம் இலத்துவாடி( நாமக்கல்) அரசு பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் தேர்வு!

உங்கள் ஊரிலோ, நகரிலோ திறமையான வீரர்கள் இருக்கிறார்களா ?
நீங்கள் ஒரு பயிற்சியாளரா ?

அப்படியென்றால் தொடர்பு கொள்ளுங்கள்!
திரு. கல்யாண் - 98413 55557

Photos